லக்ஷ்மி ராமகிருஷ்ணனை வனிதா விஜயக்குமார் அசிங்கமாக பேசிய நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றின் நேர்க்காணலில் வனிதா விஜயக்குமாரும் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் பங்கேற்றனர்.

Peter Paul's wife Elizabeth Helan apologising to Lakshmi Ramakirshnan for Vanitha's talk. Lakshmi shared the video on social media.

#VanithaVijayakumar
#ElizabethPeterPaul